நமது திருக்கோவிலில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பொருட்கள் தேவைப்படுகிறது.
1. 40″ Ceiling Fan – 10Nos – (Rs.16,500/-)
2.50w LED Flood Light – 1 Nos – (Rs.6,000/-)
3.48w LED Street Light – 4Nos – (Rs.16,000/-)
4.100 Amps 4 Pole Change over – 1Nos -(Rs.8,500/-)
5.16sqmm Copper Wire – 1 Coil – (Rs.12,000/-)
6. 2″ GI Service Pipe – 10Ft – (Rs.2500/-)
7. 18W Led Tube Light – 8 Nos – (Rs.2,400/-)
நன்கொடை கொடுக்க விரும்புவோர் கீழ்கண்ட பொருள்களை கோவிலுக்கு வழங்குமாறு கோவில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தகவல் தொடர்புக்கு (குருக்கள் ஸ்ரீதர் – 99437 39946)
—
காடையூர் காடையீஸ்வரர் திருக்கோவில் தகவல் தொழில்நுட்ப குழு.
05-07-2020
இந்த பதிவில் உள்ள அனைத்து பொருள்களும் நன்கொடை கிடைக்க பெற்றது. நன்கொடை அளித்த அனைவருக்கும் கோவில் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்
Subscribe to get the latest posts sent to your email.