கோவிலில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் கீழ்காணும் ஆவணங்களை கொண்டுவந்து முன்பதிவு செய்யலாம் .

1. கிராம நிர்வாக அலுவலரிடம் மணமக்கள் இருவரும் இருப்பிட மற்றும் ஆட்சேபனை இல்லா சான்று.
2. திருமண பத்திரிகை நகல்.

முன்பதிவு, குருக்கள் மற்றும் தேவையான பொருள்கள் அனைத்துக்கும் பணம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் விவரங்கள் அறிய – ஸ்ரீதர்(9943739946)