பங்குனி அம்மாவாசை பூஜை விவரங்கள் 29-03-2025

நிகழும் குரோதி வருஷம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3. 2025 அன்று நிகழக்கூடிய சூரியக்ரஹணம் ஆனது நமது பாரத தேசத்தில் எந்தபகுதியிலும் தெரியாது ஆகையால் நமக்கு க்ரஹண தோஷங்கள் ஏதும் இல்லை…