ஆண்டுவிழா

ஒவ்வொரு வருடமும் வரும் ஆனிமாதம் வரும் அனுசநட்சத்திரதில் ஆண்டுவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை விநாயகர் பூஜை புன்யாகவாசனை ருத்ரஜபம் ருத்ரபாராயனம் ருத்ரஹோமம் சுவாமிக்கு கலசஅபிஷேகம் அலங்காரம் வேதபாராயனம் தீபாரதனை நடைபெரும் நமது குலமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின்பூர்ணமான அருளைபெற்று வலமுடன் வாழ்க.


Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *