பங்குனி அம்மாவாசை பூஜை விவரங்கள் 29-03-2025

நிகழும் குரோதி வருஷம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3. 2025 அன்று நிகழக்கூடிய சூரியக்ரஹணம் ஆனது நமது பாரத தேசத்தில் எந்தபகுதியிலும் தெரியாது ஆகையால் நமக்கு க்ரஹண தோஷங்கள் ஏதும் இல்லை அனைத்து ஆலயங்களிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.


Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்

Subscribe to get the latest posts sent to your email.

ta தமிழ்